உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவு எங்களுக்கே!

கச்சத்தீவு எங்களுக்கே!

இந்திய லோக்சபா தேர்தல் களத்தில், பா.ஜ., - தி.மு.க., கட்சிகள் மத்தியில், கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகி இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனாலும், கச்சத்தீவு இலங்கைக்கு கிடைத்தது, கிடைத்தது தான். அது, எங்கள் நாட்டுக்குச் சொந்தமானது. இம்முடிவை வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒரு சேர எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கை மீனவர் பிரச்னை இன்னும் சிக்கலாகி விடும்.- மனோ கணேசன்,இலங்கை எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை