வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கனிமொழி அவர்கள் மெழுகுவர்த்தி போராட்டம் ஏன் நடத்தவில்லை......
கூட்டணி கட்சி ஆட்சி யின் அவலம்...இது மெல்லவும் முடியாது, முழுக்கவும் முடியாது கதைதான்..எக்ஸ் ஒய் ன்னு எதிலாவது போட்டா சரிதான்....
கண்டனம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த மதுவிலக்கு என்னாச்சு? அந்த நீட் விலக்கு என்னாச்சு?
அது பேரிடரோ, போரோ, வேறு கலவரங்களோ வேறு இந்தக் காரணங்களோ, அயல்நாடுகளிலிருந்து நம் நாட்டவர்களை இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் முயற்சிகளை எடுப்பது மத்திய அரசின் வெளிநாட்டுத்துறை அமைச்சரகம். மக்களை மூடர்களென்று எண்ணி இவற்றை தாங்கள் தான் செய்வதாக சித்தரித்து அறிக்கைகள் விடுவது ஒரு கலை
கனிமொழி அவர்களின் கண்டன பதிவு என்பது மயில் இறகில் வருடுவது போல இருக்கு என்பது தான் முக்கிய பிரச்சினை.
இவங்களுக்கு இதெல்லாம் புரியாது.
இதுவே பிஜேபி ஆளும் மாநிலம் என்றால் இண்டி கூட்டணி படை எடுத்து இருக்கும், பிபிசி செய்தி வரை வரும், கனி விளக்கு புடிச்சினு ஊர்வோலம் போகும்
இங்கே வாசகர்களுக்கு என்ன பிரச்சனை? தூத்துக்குடி எம்.பி., மே. வங்கத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். குற்றவாலியைக் கண்டுபிடிக்க அந்த முதல்வர் கேஸை சிபிஐ இடம் ஒப்படைத்தும் விட்டார். ஒருத்தன் கைது. வேறென்ன? முதல் கையெழுத்து, ஸம்பிராதாயம் னு ஏதேதோ எழுதரவா, என்ன சொல்ல வர்றீங்க? இந்த4விஷயத்தில் பிரதமர் என்ன பண்ணாரு? அந்த மாநில எம்.பி.,க்கள் என்ன சொல்றாங்க? தி. வாசகர்களுக்கு குதிரைக்கு மாதிரி கண்மறைப்பு போட்டிருக்கு போல. நாளைக்கு ஞாயிறு ன்னு யாராவது சொன்னால் கூட உடனே ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என்று ஆரம்பிச்சிருவாங்க. தினமலர் பேப்பரில் செய்திகளை விட, கருத்து பகுதி தான் செம காமெடி.
என்னதான் உன் பிரச்சனை
விடு தல.. இவிங்களுக்கு இதே பொயப்பு.. வா நாமோ போயி டாஸ்மாக்கால் இளம் விதவைகள் எங்கே அதிகம்னு ஒரு விசாரணையை செய்வோம்.. ஹி ஹி..
பனங்கொட்டை எந்த வடிவில் இருந்தால் என்ன அதற்கு ஒரு மதிப்பும் கிடையாது
பாரதியஜனதா ஆளும் மாநிலமென்றால் கையில் விளக்கு பிடித்து போராட்டம் செய்வார் கனிமுழி எம்பி அவர்கள். ஆனால் சம்பவம் நடந்த இடம் தீயமுகவின் கூட்டணி கட்சியான மம்தா ஆளும் மேற்கு வங்கம் அதனால டுவிட்டரீல் கண்டனம் சொன்னால் போதும்
மேலும் செய்திகள்
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
1 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
6 hour(s) ago | 2
போலீஸ் பேச்சில் முரண்பாடு அ.தி.மு.க., கண்டனம்
6 hour(s) ago
ஓட்டுக்கு ரூ.5,000 தர தி.மு.க.,வினர் திட்டம்
7 hour(s) ago | 2