உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 200 பேரை தேர்வு செய்கிறது எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம். பட்டதாரிகள் 200 பேருக்கு வாய்ப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,14.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், நெல்லை, தஞ்சையில் தேர்வு மையங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ