உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுபான கொள்கை மறு ஆய்வு: ஐகோர்ட் கிளை

மதுபான கொள்கை மறு ஆய்வு: ஐகோர்ட் கிளை

மதுரை :மதுபான கொள்கை விதிகளை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.என மதுரை ஐகோர்ட் கிளைதெரிவித்து உள்ளது.திருச்சி உறையூரை சேர்ந்த பிரபுஎன்பர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்து இருப்பதாவது: இளைய தலைமுறையினரின் நலன் கருதி உரிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை