உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அ.தி.மு.க,வில் மைத்ரேயன்

மீண்டும் அ.தி.மு.க,வில் மைத்ரேயன்

சென்னை: முன்னாள் எம்.பி., மைத்ரேயன் இன்று அ.தி.மு.க,வில் இணைந்தார். முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான இவர் முன்னர் பா.ஜ.,வில் இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின் அ.தி.மு.க.,விலிருந்து விலகி மீண்டும் 20203-ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில் இன்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க,வில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Yaro Oruvan
செப் 13, 2024 08:31

பாஜகவுக்கு ஒட்டு போச்சு அதிமுகவுக்கு ஒரு ட்டு வந்துருச்சு அதுவும் அந்தாளு தெளிவா பாத்து செல்லாத ஒட்டா போடாம இருந்தா.. அடுத்து ஜம்ப் எங்க மைத்து ? திருடர் முன்னேற்ற கலகமட்டி 200 பேட்டா தகுலு பழனிச்சாமிகிட்ட பொங்கல் மட்டுந்தான் தகுழு.. சால சந்த்தோஷம்


Raj
செப் 12, 2024 23:15

மனம் ஒரு குரங்கு.... இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.


Anantharaman Srinivasan
செப் 12, 2024 22:30

அசல் அரசியல்...


panneer selvam
செப் 12, 2024 22:28

Maithreyan joining with AIADMK , will turn the history page . Remarkable achievement of Edapaddy who is going to turn the now . It causes every politicians in Tamilnadu in fear . No more words to describe Tamilnadu situation


பெரிய ராசு
செப் 12, 2024 22:03

பெயரை மாற்றி வையுங்க


vaiko
செப் 12, 2024 21:14

இந்த பயலுக்கு இதேதான் வேலை.


Dr Kenn
செப் 12, 2024 21:14

நடுவில் திரு பன்னீர்செல்வம் கட்சியிலும் இருந்தார். பிஜேபி க்கு 2 ஓட்டுக்கள் நஷ்டம். எடப்பாடி கட்சிக்கு பெரிய தலைவலி ஆரம்பம். இவரும் ஒரு 5 கட்சி அமாவாசை ஆகியாச்சு.


S. Gopalakrishnan
செப் 12, 2024 20:22

கட்சியில் பல வருஷங்களாக உழைக்கும் தொண்டர்களுக்கு பதவிகள் தர வேண்டும். மதுரை டாக்டர் சரவணன், சினிமா பிரபலங்கள் ( ? ) ( உதாரணம் ஷோபனா, காயத்ரி ரகுராம்) மற்றும் இவர் போன்ற ஆட்கள்கட்சி உறுப்பினர் ஆகலாம் ஆனால் உடனே பதவிகள் தரக்கூடாது.


PRS
செப் 12, 2024 20:04

இவன் ஒரு நிறம் மாறி. எத்தனை பெட்டி வாங்கினான்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை