உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணம்

மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்திரகாளியம்மன் கோயில் சாலை வழியாக வெள்ளியங்காடு தோலம்பாளையம் வரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன் 08) காலையில் இயற்கை எழில் சூழ்ந்த கிராமப் பகுதிகளில் 21 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார்.அமைச்சர் சுப்ரமணியன் தங்களது கிராமப்பகுதிகளில், நடைபயணம் சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற கராத்தே பயிலும் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்தும் அவர் மகிழ்ந்தார். அமைச்சருடன், தி.மு.க., காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், மாவட்ட பிரதிநிதி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வாய்மையே வெல்லும்
ஜூன் 08, 2024 18:27

பேத்தல் டாட்காம் என்கிற வலையொளி க்கு யாரு சொந்தக்காரராக இருக்கும்? வேறு யாரு நம்ம மாடல் கண்மணிகள் தான்


veeramani hariharan
ஜூன் 08, 2024 16:27

Till another flood in Chennai and other areas his walking ,selfie, photo session will continue


Balaji Gopalan
ஜூன் 08, 2024 12:45

உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு ... selfie எடுத்து ஆட்டைய போட்டு விட போகிறார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை