உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள் என ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஜூன் 10, 2024 20:08

எப்படி? டாஸ்மாக் சரக்கு கொடுத்தா அல்லது போதைப்பொருள் கொடுத்தா...??


Azar Mufeen
ஜூன் 10, 2024 15:41

வெளியில் இருக்கும்போது மாணவிகள் விளையாட்டில் எப்படி ஊக்கமுடன் இருக்க முடியும்


Kumar Kumzi
ஜூன் 10, 2024 14:02

கஞ்சா பத்துறத்துக்கு தானே நீ ஊக்கமூட்டிட்டு இருக்க பாவம் ஒனக்கு ஓட்டு போட்ட மக்கள்


Lion Drsekar
ஜூன் 10, 2024 13:22

இன்றைக்கு சமுதாயம் இளைஞர்களை அவர்களாகவே ஊக்கமளித்துக் கொள்ளும் அளவுக்கு, அதிக அளவில் சென்று விட்டார்கள், பள்ளிநாட்களிலும் சரி, தேர்வு நாட்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்கள் ஊக்கமாகவே இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அறிவுரை கூறவோ கண்டிக்கவோ பயப்படும் நிலை. பெற்றோர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு கல்வி சாலைகளின் முன்பு அரசாங்கம் கண்காணித்து தவறு செய்யும் மாணவனை மணிகளை திருத்தினால் மட்டுமே மற்றவர்களையும் காப்பாற்ற முடியும் . வந்தே மாதரம்


Raa
ஜூன் 10, 2024 13:09

பிரஷாந்த் கிஷோரை வர சொல்லலாமா?


Svs Yaadum oore
ஜூன் 10, 2024 12:54

சென்னையில் பல அரசு பள்ளி மாணவர்கள் போதை .....பள்ளி மாணவிகளும் சீரழிவு ....சென்னையில் பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொழில் ...இதை கண்டுபிடித்தது கவர்னர் மாளிகையில் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்ட NIA .....இதைக்கூட கண்டுபிடித்து ஒடுக்காத உள்ளூர் போலீஸ்... சட்டம் ஒழுங்கு தமிழ் நாட்டில் அடி மட்டத்தில்....


ஆரூர் ரங்
ஜூன் 10, 2024 12:53

அயலக ஜாஃபர் உள்ளே இருக்கும் போது அது எப்படி சாத்தியம்.


Svs Yaadum oore
ஜூன் 10, 2024 12:50

பள்ளி இறுதி தேர்வு முடிவில் வருடா வருடம் சில மாணவர் தற்கொலை நடக்குது. நீட் எதிர்ப்பு போராளியான விடியல் பள்ளி இறுதி தேர்வை ஒழிக்க பாடு பட வேண்டும். சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மையாக பள்ளி இறுதித்தேர்வில் அணைத்து மாணவரும் நூற்றுக்கு நூறு மார்க் என்று அறிவித்து விடியல் அரசு பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் ...இதன் மூலம் பள்ளி ஆசிரியர் சுமையும் குறையும் ...


Anand
ஜூன் 10, 2024 12:45

என்னத்த சொல்லி ஊக்கமூட்டுவது?


Rajarajan
ஜூன் 10, 2024 12:27

ஆமாம் பாஸ். மறக்காம ஒன்னு சொல்ல சொல்லுங்க. கஷ்டப்பட்டு படிச்சி, வேலைக்கு போயிட சம்பாதிக்கறதா விட, அரசியலில் உடன்பிறப்புகள் மிக எளிதா அடைந்த உச்சத்தை சொல்லி தர சொல்லுங்க.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ