உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை தாக்கி ஒருவர் படுகாயம்

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி கிராமம் ஏசிசி பிரிவிலிருந்து சோளக்கரை வரை செல்லும் பஞ்சாயத்து சாலையில் ரேஸ்மின் இண்டஸ்ட்ரீஸ் என்ற கம்பெனியின் அருகில் புதுப்பதியைச் சார்ந்த சின்னநீலன்(54) என்பவரை இன்று காலை 5.40 மணியளவில் காட்டு யானை ஒன்று தாக்கியது. இதனால் மேற்படி நபருக்கு முதுகில் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ