உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி பதவியேற்பு விழா: வந்தே பாரத் பெண் ரயில் டிரைவர் அழைப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: வந்தே பாரத் பெண் ரயில் டிரைவர் அழைப்பு

டில்லியில் நடக்கும் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .இவர் இதுவரை 2 லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ