உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்

பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்

கோவை: இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்து பிரசாரம் செய்ததாக பாதிரியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்து பிரசாரம் செய்ததாக இந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பாதிரியார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செயத போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Parasumanna Sokkaiyer Kannan
ஜூலை 03, 2024 10:52

In Tamil Nadu there is no Hindus. The voters are in drousy and they are very particular for free bees and they are busily engaged in e politics so there is no wonder for such a speech by the priest


K. Sekar
ஜூலை 04, 2024 11:44

100% இ அக்ரீ வித் யுவர் observation


ராமகிருஷ்ணன்
ஜூலை 03, 2024 06:25

பி ஜே பி யின் ஆட்சியில் தான் இந்துமத விரோதிகளை தண்டிக்க முடிகிறது. என்பதை இந்துக்கள் உணருவார்களா.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 03, 2024 06:16

பிரின்ஸ் கைது வரவேற்கத்தக்கது


sridhar
ஜூலை 02, 2024 22:44

என்ன , பாதிரி கைதா ? , போலீசுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது


Kanns
ஜூலை 03, 2024 08:55

Implement AntiNative-AntiHindu Blasphemy Laws to Jail & Punish Religious Conversion Conspirator Criminals as they Destroyed Native Religions, People, Language, Cultures Everywhere


kannan sundaresan
ஜூலை 02, 2024 22:24

யாராக இருந்தாலும், பிற மதத்தை கேவலமாக பேசுவது சரியில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை