உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.418 கோடிக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல்: தமிழக அரசு

ரூ.418 கோடிக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல்: தமிழக அரசு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதம் வினியோகிப்பதற்காக, 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட் ஆகியவை 418 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை