உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜராஜன் காலத்து நாணயம் கண்டுபிடிப்பு!

ராஜராஜன் காலத்து நாணயம் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம், மருங்கூர் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச்செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ., விட்டமும் 2.5 மி.மீ., தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 22:47

நல்லவேளை ராஜராஜனுக்கு செய்து கொடுத்ததே எங்க ஓங்கோல் குடும்பம்தான் என்று சொல்லாமல் விட்டாரே


மேலும் செய்திகள்