மேலும் செய்திகள்
கவுன்ட் டவுன் துவங்கியாச்சு: பிரதமர் மோடி சூளுரை
3 hour(s) ago
பெண்களின் பெருமைநமக்கு தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும் இருந்து உதவி செய்பவர்கள் பெண்கள். அவர்கள் குறித்த விஷயங்களை அறிவோம். * அனைத்திலும் மேலான நன்மை தருபவர்கள் பெண்கள். * நல்ல பண்புகள் கொண்ட பெண்களை விட உயர்ந்தவர் இல்லை. * நற்குணம் கொண்ட பெண்ணை திருமணம் செய்யுங்கள். அவள் ஏழையாக இருந்தாலும் சரியே. * மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மனைவியாக அடைவதை விட சிறந்த பாக்கியம் வேறில்லை. *பெண்களைக் கண்ணியமாக நடத்துமாறு இறைவன் ஆணையிடுகிறான். * பெண்கள் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர். முதலில் பார்க்கும் பார்வை இயல்பானது. இரண்டாம் முறை பார்ப்பது பாவச் செயலாம். * தொடர்பு இல்லாத அந்நிய பெண்கள் மீது ஆசைப்படுபவர்கள் நரகத்திற்கு செல்வது உறுதி. இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:40 மணி
3 hour(s) ago