வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Sack & Punish Judge-advocates Not Punishing PowerMisusing Rulers, their Stooge Officials esp Police, Judges & Vested False Complainant Gangsters esp women, unions, SCs, advocates etc etc
1 வெளிநாடுகளில் இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு கூறுகிறார்கள். 2 நம் நாட்டில் மக்களின் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் வழக்கு போடுகிறார்கள். மேற்கூறிய இரு பிரச்சினைகளையும் முதலில் சரி செய்ய வேண்டும்
மக்களுக்கு நியாயம் கிடைக்கும் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்.....புதிய சட்டங்களின் பெயர்கள் சமஸ்க்ரிதத்தில் இருப்பதால் விடியல் திராவிடனுங்க எதிர்ப்பு என்று சொல்லுவானுங்க ....இதே சட்டங்கள் உருது மொழியில் இருந்தால் அப்ப மட்டும் வாய் திறக்க மாட்டானுங்க ....தமிழ் நாட்டில் புதிய சட்டங்கள் அமல்படுத்தாவிட்டால் போகட்டும் ..மத்திய அரசு சட்ட சீர்திருத்தம் தொடரட்டும் ....கள்ளச்சாராயம் காய்ச்சுபவன் மேல் 70 வழக்குகள் இருக்குதாம் ..அவன் வெளியில் வந்து மீண்டும் கள்ள சாராயம் காய்ச்சாறான் ...இதுதான் இப்போதைய சட்டம் ...
கள்ள சாராயம் காய்சுறவன் மேல குண்டாஸ் சட்டம் பயாது ஆனா கருத்து சொல்றவன் மேல குண்டாஸ் பாயும் விடியல் மாடல் ஆட்சியில்...
Judicial reforms இப்போதைய தேவை ....இது ப ஜா க வின் கொள்கை முடிவிலும் உள்ளது .....ஒரு வழக்கு 40 வருடங்கள் நடந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்காது .
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago