உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம்: மத்திய அமைச்சர் முருகன் காட்டம்

நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம்: மத்திய அமைச்சர் முருகன் காட்டம்

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் பிரிவினைவாத கும்பலின் செயல்பாடு அதிகரித்துள்ளது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவாரா?. தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை.

தேசவிரோத கருத்துகள்

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன. திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல்.

கிள்ளி எறியாவிட்டால் ஆபத்து

இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 22:54

இப்படி பிரித்தாண்டே கொள்ளையடித்து கடற்கரையில் ஏர்கூலர் வைத்தவுனுக்கு வடையும் தயிர்சாதமும்


venugopal s
ஜூலை 01, 2024 21:42

பிரிவினைவாதம் பேசும் குற்றவாளிகள் யார் என்று தெரியும் முன்பே ஒரு மாநில அரசின் மீது குற்றம் சுமத்துவது ஒரு பொறுப்பான மத்திய மந்திரி செய்யும் காரியம் அல்ல!


தமிழ்வேள்
ஜூலை 01, 2024 21:39

கோல்மால் புரக் குடும்பம், தூத்துக்குடி நீலகிரி சிதம்பரம் மதுரை உறுப்பினர்கள் என்று குறிப்பாக ஒரு கும்பல் ஒட்டு மொத்தமாக அகற்றப்படுவது தமிழக நலன்களுக்கு நல்லது.... ஜம்மு காஷ்மீர் போல தமிழகம் கேரளம் மேற்கு வங்கத்துக்கும் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் அவசியம்... தமிழகம் மூன்றாக பிரிக்கப்படும் நேரம் நெருங்கி விட்டது.... முஸ்லிம் ஆதிக்கம் எப்படி இருந்திருக்கும் என்பதை தமிழர்/ திருட்டு திராவிட கும்பலுக்கு காட்டித்தரும் நேரம் இது..பாரத ராணுவத்தின் மீதான மரியாதை பயம் இல்லாத மாநில கும்பலுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியது பாரத தேச நலன்களுக்கு அவசியம்


GMM
ஜூலை 01, 2024 20:16

தமிழகம், கேரளம், வங்கம் மற்றும் ஆம் ஆத்மி பஞ்சாப் தீவிரவாதிகள் நிழல் ஆதிக்கத்தில் உள்ளன. ஆளும் கட்சிகள் அரசு நிர்வாகம், உள்ளூர் பாதுகாப்பு, மாநில தணிக்கை துறையை முழு கட்டுப்பாட்டில் வைத்து விட்டனர். நீதிமன்றத்தில் பெரும் பகுதி வக்கீல் மூலம் ஊடுருவி வருகின்றனர். மத்திய அரசை அதிகாரம் மீறி எதிர்த்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் மாநில ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் வந்து விடும்? நீட் ஒரு போட்டி தேர்வு. நிர்வாக, மத்திய, மாநில, இட ஒதுக்கீடு இருந்தும் எதிர்க்க காரணம் நன்கொடை பெற எளிய வழி இல்லை?


Sivasankaran Kannan
ஜூலை 01, 2024 18:41

நீட் பற்றி எழுதும் திராவிட கரப்பான்கள் - அண்ணா யூனிவர்சிட்டி கொன்செல்லிங் பற்றி ஒரு கமிட்டீ வைத்து நடக்கும் ஏமாற்று வேலைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 01, 2024 18:34

ஒரு திருடன் இன்னொரு திருடனை காட்டி கூடுக்க மாட்டார்கள். ஒரு கொலையாளி இன்னொரு கொலையாளியை காட்டி கொடுக்க மாட்டார்கள். ஒரு தீவிர வாதி மட்டும் எப்படி இன்னொரு தீவிரவாதியை காட்டிக் கொடுப்பார்கள்?


raja
ஜூலை 01, 2024 18:02

ஆர்டிகிள் 365 பயன் படுத்தி களையுங்க இந்த தேச விரோத அரசை...தில் இருக்கா


Venkateswaran Ramamoorthy
ஜூலை 01, 2024 17:25

இன்னிக்கு புதுசா வந்த சட்டம் இதுக்கு பொருந்துமா ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை