உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச்சை பேச்சு: உடையார் கைது

சர்ச்சை பேச்சு: உடையார் கைது

கலவரம் செய்தால் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியும் என்று பாஜக நிர்வாகியுடன், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய உடையார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VT Tech Tamil
ஜூன் 13, 2024 09:42

இவனுங்க வயசுக்கேத்த மாதிரி நடந்துக்கவே மாட்டானுங்களா? இவனுங்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு தோணும்?


Balakrishnan karuppannan
ஜூன் 12, 2024 12:57

சனாதனத்தை ஒழிப்பேன்னு பேசுனா... கோவில்னா அசிங்கமான பொம்மைகள்... கோவில்கள்னா சாத்தான்.. 100 கோவில்களை இடித்தேன்... இப்படி விடியல்காரர்கள் பேசினால் மட்டும் நல்லது.


Ramesh Sargam
ஜூன் 11, 2024 22:24

போதைப்பொருள் விற்பவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களை ஏன் இதுவரை கைதுசெய்யவில்லை?


VT Tech Tamil
ஜூன் 13, 2024 09:39

எது? இந்தியாவோட சூப்பர் டீலரான குஜராத் மாநில ஆளுங்கட்சியவா?


Ramesh Sargam
ஜூன் 11, 2024 22:22

கலவரம் செய்து ஆட்சியில் அமர்வது திராவிட கட்சிகளின் திமுக மற்றும் அதிமுக போக்கு. அதை பாஜக தயவுசெய்து பின்பற்றவேண்டாம்.


S. Neelakanta Pillai
ஜூன் 11, 2024 22:11

ஓய்வு பெற்ற ஏழு நீதிபதிகள் எழுதிய அறிக்கையின் மீது கலவரத்தை தூண்டியதாக அவர்களை கைது செய்யவில்லை, அது ஏன்?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ