உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தையை கார் ஏற்றி கொன்ற மகன் கைது

தந்தையை கார் ஏற்றி கொன்ற மகன் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 70. மகன் சின்னத்துரை 42. கருப்பசாமி தனது நிலங்களை மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை நிறுவனங்களுக்கு விற்று விட்டார்.நிலங்களை தனக்கு தராமல் விற்பனை செய்ததால் சின்னத்துரை ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை கருப்பசாமி மீது சின்னத்துரை காரை ஏற்றி கொலை செய்தார். புளியம்பட்டி போலீசார் விசாரித்தனர். சின்னத்துரை கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ