உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்நாடு தினம் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என பெயர் சூட்டிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சட்டசபையில் பேசிய வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு வாழ்க

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் கூறியிருப்பதாவது: கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஜூலை 18, 2024 14:47

ஷாக் அடிப்பது - மின்சாரமா? மின்கட்டணமா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி .... வீடியோவில் உரையாற்றிய திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மின் கட்டணம், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஒருபக்கம் கரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது ......


Barakat Ali
ஜூலை 18, 2024 14:32

தமிழ்நாடு தினத்துக்கு தமிழர்கள் வாழ்த்தே தேவை ....... .......


Barakat Ali
ஜூலை 18, 2024 14:10

மின் கட்டண உயர்வை பேசினால், அம்பானி வீட்டு திருமணத்தை பேசுபவனே திராவிடார்...


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 13:48

நியாயமாகப் பார்த்தால் ஆந்திர தினத்துக்குதான் இவர் வாழ்த்துக் கூற வேண்டும்..


திருட்டு திராவிடன்
ஜூலை 18, 2024 13:19

நம்முடைய முதல்வருக்கு இப்படியெல்லாம் கருத்துடன் கூற முடிகிறதா. ஆஹா அற்புதம் அற்புதம் அதிசயம் ஆனால் உண்மை.


Apposthalan samlin
ஜூலை 18, 2024 13:00

என்ன அழகா தமிழ் நாடு என்று பெயர் வைத்து உள்ளார்கள் அந்த அரசியல்வாதிக்கு நன்றி


veeramani
ஜூலை 18, 2024 12:26

அண்ணாதுரை அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரை மட்டும்தான் கொடுத்தார் தமிழ்த்தாயின் தலைமகன் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் தமிழ்நாடு சொல்லை அனைத்து ஆவணங்களில் பொறிக்க செய்தவர்.


R.MURALIKRISHNAN
ஜூலை 18, 2024 13:28

ஓ.... கலைஞரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் தான் வல்லவரா....


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 18, 2024 11:57

நேத்து குடுத்த கரண்ட் பில் ஸாக்குல ஏற்பட்ட காயத்துக்கு இப்ப மருந்து போடுகிறார்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை