உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர் பலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர் பலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினர் படகு மோதியில் தமிழக மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்,இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 23:05

போதை மருந்து கடத்துவது, அடுத்த நாட்டில் போய் மீன் திருடுவதை நிறுத்தினால், தமிழக மீனவர்கள் பலியாகமாட்டார்கள்


Ramesh Sargam
ஆக 01, 2024 22:24

தினந்தோறும் மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுவார்கள். தினந்தோறும் முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுவார். ஆனால் இன்றுவரை இந்த மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு முடிவு இல்லை. ஒருமுறையாவது, தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காணவேண்டும் என்று கூறி இருப்பாரா? ஏன் எப்பொழுதும் கடிதம்? கடிதம் எழுதி என் கடன் முடிந்தது என்று கூறிக்கொள்ளவா....?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ