உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளா மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார் : முதல்வர் ஸ்டாலின்

கேரளா மக்களுக்கு உதவ தமிழ்நாடு தயார் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை :கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவ தமிழ்நாடு தயாராக உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: கேரளா சென்றுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முழு முனைப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் உள்ள நமது அதிகாரிகளின் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். அது மட்டுமல்லாது தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன் . இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Matt P
ஆக 03, 2024 23:11

இவரு தங்கச்சிச்சி சொல்லுது. இங்கே சாலைகள் போட காசு இல்லை. மத்திய அரசு காசை கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்க. இவரு என்னென்னா ...மத்திய அரசு செய்ய வேண்டியதை எல்லாம் நாங்களே கேரளாவுக்கு செய்து விடுவோம் என்கிறாரா? இது தான் சொல்லாததையும் செய்வோம் என்பதா? வாக்குக்கு பணம் கொடுத்து ஆட்சியை புடிச்சிட்டு மக்களுக்கு தொண்டு செய்ய காசு காசு இல்லை என்கிறார்கள். இதில இலவசம் வேற. இந்த மாதிரி நேரங்களில் பொது நிறுவனங்கள் பொது சேவை செய்யலாம்.


அப்பாவி
ஆக 03, 2024 11:27

ஆளுக்கு பத்து லட்சம் போட முடியுமா?


ஆரூர் ரங்
ஆக 03, 2024 11:14

பேக்கேஜ் பார்ட்டியை பினராயி நம்பமாட்டார். அவரே தங்கக் கடத்தல் வழக்கில் நழுவிய மிடுக்கன்.


lana
ஆக 03, 2024 11:09

2 container நிறைய sticker கொண்டு ஒட்டி விட்டு அதில் அவர்கள் மருத்துவமனை கழிவு தருவார்கள். கொண்டு வந்து தமிழ் நாட்டை நாசமாக்கி விடுங்கள்


Shiva
ஆக 03, 2024 06:46

You save Tamilnadu first...


ராமகிருஷ்ணன்
ஆக 03, 2024 02:21

ஓவராக சீன் போட்டா பின்னர் வாங்கி கட்டுவே.. 5 கோடி கொடுத்தாச்சு, ஆட்களை அனுப்பி யாச்சு, போதும்.. ராணுவம் அங்கு போயாச்சு அவங்க பார்த்து கொள்வார்கள்.. சீன் போடுரதை நிப்பாட்டு.


Suresh
ஆக 02, 2024 23:46

சென்னையில் கடந்த பெருமழையின் போது குடி தண்ணீரோ பாலோ கூட தரவில்லை இப்போது “கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ………….,?


தாமரை மலர்கிறது
ஆக 02, 2024 23:10

கேரளாவிற்கு ஐநூறு கோடி ரூபாயை தமிழகம் கொடுத்து உதவ வேண்டும். அதைவிட்டு வெட்டி பேச்சு எதற்கு?


sankaranarayanan
ஆக 02, 2024 22:31

கேரள மக்கள் தேடி முதல்வர் உதவி என்ற பதாகை எடுத்துக்கொண்டு அங்கே சென்றால் அல்லது


Ramesh Sargam
ஆக 02, 2024 22:21

ஐயா அழாதீங்க. ஏன் அழறீங்க? இல்ல, தமிழக முதல்வரின் மனிதாபிமானத்தை கண்டு எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது. இது அழுகையல்ல, ஆனந்தக்கண்ணீர்?


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ