உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யணும்

வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யணும்

விக்கிரவாண்டியில், தி.மு.க.,வினரால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேட்டி, சேலைகளை, பா.ம.க.,வினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். விக்கிரவாண்டியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் தி.மு.க., வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகள் துணைபோவது கண்டிக்கத்தக்கது. லஞ்சம் கொடுத்ததற்காக, தி.மு.க., வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.அன்புமணி தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ