உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி -திருநெல்வேலி பயணிகள் ரயில் ஆக., 19 முதல் ரத்து

தூத்துக்குடி -திருநெல்வேலி பயணிகள் ரயில் ஆக., 19 முதல் ரத்து

தூத்துக்குடி- திருநெல்வேலி முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில் ஆக .,19 முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பயணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
ஆக 18, 2024 00:48

News Reporter is making sensation about cancellation of Tuticorin -Nellai passenger train without knowing the actual scene. The reason is poor patronage . Hardly anyone travels in this train . So it is not surprise that Railways has cancelled the train service .


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ