உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி கனிமொழிக்கு உயர் பதவி: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

தி.மு.க., எம்.பி கனிமொழிக்கு உயர் பதவி: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

லோக்சபா குழு தலைவராக தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, ராஜ்யசபா குழுத் தலைவராக தி.மு.க., திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கனிமொழிக்கு உயர் பதவி டில்லியில் புதிய கவுரவமா? தமிழக அரசியல் துறவறமா? என்பது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம். https://www.youtube.com/watch?v=ybIDeAAhfKs


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

tmranganathan
ஜூன் 12, 2024 18:39

டெல்லிலே 40 இருந்தால் என்ன இல்லாட்டியும் என்ன?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 12, 2024 14:35

கட்சியில் தனக்கு ஆதரவாளர்களைச் சேர்த்ததால் எங்கே இவரும் மற்றொரு அழகிரி ஆகிவிடுவாரோ என்று அவர் மீது சந்தேகம் .......


ராமகிருஷ்ணன்
ஜூன் 12, 2024 12:42

இளம் விதவைகள் சங்க தலைவி என்ற பதவி தான் அவருக்கு மிக பொருத்தம்


Ramesh Sargam
ஜூன் 12, 2024 11:30

கனிமொழிக்கு அநேகமாக பார்லியமென்ட் உணவு வளாக கேன்டீன் பொறுப்பு கொடுக்கப்படலாம். குறிப்பாக தமிழக எம்பிக்களுக்கு சிறந்த உணவு பரிமாற அவர் ஆவண செய்யலாம்.


Swamimalai Siva
ஜூன் 12, 2024 11:19

மன்மோகன் சிங் எந்த எலெக்ஷனில் நின்று பிரதமர் ஆனார்.


Naga Subramanian
ஜூன் 12, 2024 11:08

எங்கே, இதே உயர் பதவியை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற நபர்களுக்கு கொடுக்கட்டும் பார்க்கலாம். இதுதான் சமூக நீதி.


Sampath Kumar
ஜூன் 12, 2024 10:30

அடுத்தவன் என்ன பண்ணுறான் என்று பார்ப்பதே அநாகரீகம் அவனுக பண்ணுறாங்க பண்ணாம போறாங்க உங்களுக்கு ஏன் வேற்குது ஒழுங்கா தேர்தலில் போட்டி இட்டு தோற்றாலும் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பில் இருந்த எத்தனையோ பிஜேபி காரனுக வயிற்றில் புளியை கரைத்து தேர்தல் பக்கமே போகாத நிம்மி, ஜெய் சஹகாருக்கு பதவி என்பது கடைந்து ஏடுத்த அய்யோக்கியத்தனம் இதை மறைக்க இந்த கனிமொழி செய்தி போல ரொம்ப ஆடாதீங்க


s sambath kumar
ஜூன் 12, 2024 10:52

நிர்மலா தேர்தலில் நிக்கலைதான். ஆனா, அரசாங்க பணத்தை கொள்ளை அடிக்கலை. கொஞ்சம் மண்டையில் ஏத்திக்கங்க. தேர்தலில் ஜெயித்தவர்கள் எல்லோரும் திமுகவில் யோக்கியனுங்க கிடையாது.


ram
ஜூன் 12, 2024 11:03

பத்து வருடங்கள் திருட்டு திமுக காங்கிரஸ் ஆட்சியில் பொம்மை பிரதம மந்திரி எந்த தேர்தலில் நின்று வெற்றிபெற்றார் என்பதை நினைவில் வைத்து கொண்டு கருத்து போடணும்


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 11:05

அப்போ லோக்சபா உறுப்பினராகவே ஆகாத மன்மோகன் பிரதமாராக ஆனது தப்பில்லை. எம்பி ஆகவே இல்லாமல் பிரதமர் பதவியேற்ற நரசிம்ம ராவ் OK?


hari
ஜூன் 12, 2024 11:41

பார்ரா, 200 ரூபாய்க்கு இவளோ கோவமா... கொஞ்சம் அதிகம் தான் சம்பத்து


Ananth
ஜூன் 12, 2024 11:45

தேர்தல் முடிவு வந்த நாளில் இருந்து, இன்டி கூட்டணி சார்ந்துள்ள தலைவர்கள், மற்றவர்கள், இந்த நிமிடம் வரை நீங்கள் கூறிய அசிங்கத்தை தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரீகம்?


Swamimalai Siva
ஜூன் 12, 2024 11:50

மன்மோகன் சிங்/அண்ணாதுரை இவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட்டு பிரதமர் / முதல்வர் ஆனார்களா?


N Sasikumar Yadhav
ஜூன் 12, 2024 12:39

பணத்தை வாங்கி கொண்டு ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் நீங்க பாஜக அமைசசசர்களை பற்றி பேச தகுதியில்லை என்னவோ நல்லவர்களுக்கு ஓட்டுப்போட்டதை போல பேசறீங்க சர்பது


Karthikeyan
ஜூன் 13, 2024 15:53

மன்மோகன்சிங் மற்றும் நரசிம்மராவ் போன்றவர்கள் எந்த தொகுதியில நின்னு ஜெயித்தார்கள்? நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் கொள்ளையடிக்கவில்லை...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை