மேலும் செய்திகள்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
1 hour(s) ago | 3
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
3 hour(s) ago | 4
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியசாமி 35, அவரது உறவினர் பாண்டி 36. இருவரும் டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர்.கமுதி- -புதுக்கோட்டை சாலை தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் டூவீலர் மோதியது.இதில் முனியசாமி சம்பவ இடத்தில் இறந்தார். பாண்டி பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
1 hour(s) ago | 3
3 hour(s) ago | 4