உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் வரை நீட்டிப்பு

வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் வரை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: l சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வியாழகிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மே 2 முதல் ஜூன் 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்l நாகர்கோவில் - சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மே 5 முதல் ஜூன் 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்l எழும்பூர் - நாகர்கோவிலுக்கு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மே 3 முதல் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்l நாகர்கோவில் - எழும்பூருக்கு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மே 3ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை