உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தவிர அவர்களுக்கு என்ன தெரியும்?": சீமான் கேள்வி

இது தவிர அவர்களுக்கு என்ன தெரியும்?": சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. ஏதுக்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும். தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும். நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா?. 850 மீனவர்கள் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் என கூறாதது ஏன்?. கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம், எனக் கூறி பா.ஜ., வால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்?. இவ்வாறு அவர் கூறினார்.

வெயிட்டிங்..! ஒரு வரி பதில்

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு நடத்த உள்ளது. மாநாட்டில் நீங்க பங்கேற்பீர்களா? என நிருபர்கள் கேள்விக்கு, மாநாட்டில் பங்கேற்பேன் என சீமான் பதில் அளித்தார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணியா என கேட்டதற்கு, வெயிட்டிங் என ஒரு வரியில் சீமான் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Barakat Ali
மே 21, 2024 11:02

ரெண்டு பேச்சு டீம்காவை கண்டிச்சு பேசிப்புட்டா நாலு பேச்சு பாஜகவை குறை சொல்லுவாரு எஜமான கோபத்துக்கு ஆளாயிடக்கூடாதுல்ல ??


saravanan
மே 21, 2024 10:45

உனக்கு பொய்ச்சொல்வதை தவிர வேறே என்ன தெரியும் ?


C G Chinnaswamy
மே 21, 2024 10:10

ஐயா சீமான் அவர்களே, புலிகள் இயக்கத்தினர் முந்தய பிரதமராயிறந்த ராஜீவ் காந்தியை கொன்றது உமக்குத் தெரியாதா? என்னமோ, காரணமில்லாமல் புலிகள் இயக்கத்தை தடை செய்ததுபோல் அவுத்துடறீங்க


Sivasankaran Kannan
மே 21, 2024 07:54

கேள்வி கேட்க காசு?


Kannadasan
மே 21, 2024 07:10

இல் ஆட்சியில் முதல்வன் - கருணாநிதி வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


samvijayv
மே 20, 2024 10:01

ஏய் தம்பி கொஞ்சம் அந்த பக்கமா போய் விளையாடு சொல்றேன் இல்லை


theruvasagan
மே 18, 2024 17:31

ஆமை ஓட்டுல படகு சவாரி. கறியை உள்ள வச்சு சுட்ட இட்டிலி.ஏ.கே74. இந்த புருடாக்களைத் தவிர உங்களுக்கும் உங்க தும்பிகளுக்கும் உருப்படியான விஷயம் வேற எதாவது தெரியுமா.


Kannadasan
மே 21, 2024 08:08

உன் தலைவன் தமிழை எப்படி அழித்தான் என்று தெரியும்


Duruvesan
மே 18, 2024 14:23

அவங்க தேர்தல் அறிக்கை படித்தேன்... வெப்சைட் ல கையெழுத்து போட்டு இருக்கு படிக்க தெரியுமா?? bharat varaikkum irukku நமக்கு தெரிஞ்சதை உருட்டுங்க எதுக்கு பீலா


sri
மே 18, 2024 14:07

இவருக்கு சக தமிழர்களை கொன்று குவித்த பிரபாகரனை விட்டால் எதுவும் தெரியாது


Bala
மே 18, 2024 14:04

பேசி பேசி ஆட்சியை பிடித்தது அந்தக்காலம் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கியவர்கள் அந்தக்காலம் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லக்கூடிய வரைவு திட்டங்கள் மக்கள் மத்தியில் வைக்கவில்லை என்றால், தமிழக மக்கள் ஆட்சியில் அமரவைக்கப்போவதில்லை இன்று விவரம் தெரிந்தவர்களும் படித்தவர்களும் அதிகம் தமிழக மக்கள் சீமானை ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை ஊழல்வாதிகளை வருங்காலத்தில் தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் ஊழல்வாதிகளை தண்டித்து நேர்மையான இலவசங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு பணம் தராத ஆட்சியை தர முன்வருபவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் பாரத தேசத்திற்கு எதிராக பேசும் எவரையும் தமிழக மக்கள் வருங்காலங்களில் ஆதரிக்க மாட்டார்கள் என்ற விழிப்புணர்வை உருவாக்கிய பாஜகவிற்கு நன்றி


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை