உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது என்ன மாதிரியான மாடல்?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

இது என்ன மாதிரியான மாடல்?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது அதிர்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

NAGARAJAN
ஏப் 11, 2024 09:37

திரு அண்ணாமலை அவர்களே, உங்க பாஜக மாடல் என்ன கிழித்தது சாமான்ய மக்களின் வாழ்க்கையை சீரழித்ததை விட


Shanmugam
ஏப் 11, 2024 03:57

ஸ்டாலின் ஒரு ஊழல்வாதி மற்றும் போதை கலாசாரத்தை ஊக்குவிப்பவர் உதவாக்கரை அண்ட் ஓட்டைவாயன் உதயநிதி அப்படியே தமிழக மக்கள் இவர்களை விரட்ட வேண்டும்


Cheran Elumalai
ஏப் 10, 2024 12:59

இவ்ளோ கொடுத்தும் ஏதாவது ஒழுங்கா கிடைக்குதா சொல்லுங்க அரசாங்கம் குடுக்குற எதையாச்சும் அவங்க குடும்பத்துல இருக்கவங்க வாங்குவாங்களா?


krishna
ஏப் 09, 2024 21:52

IDHUDHAAN VIDIYAA AATCHIYIN DRAVIDA MODEL. ONNUKKUM UDHAVAADHA SOL BUDHI SUYA BUDHI ILLADHA THUNDU SEATTU SENGAL THIRUDAN KAIGALIL MAATI TN SUDUKAADU AAGIRADHU.


சுராகோ
ஏப் 09, 2024 20:43

வெட்கமே இல்லாமல் இருப்பதுதான் திராவிட மாடல் யாரோ ஒருவர் செய்ததை நல்லது நான் தான் முதலில் கணுவுகண்டேன் என்று சொல்வது திராவிட மாடல் நிவாரணம் தரும் பொழுது எதிர்க்கட்சியாக இருக்குப்பொழுது ஆளும் கட்சி வழங்கினால் பாத்தாதது அதிகமாக தர மனமில்லை என்பது திராவிட மாடல் ஆளும் கட்சி ஆனபிறகு நிவாரணம் தர கஜானவில் காசே மிச்சமில்லை என்பது அல்லது மத்திய அரசு பணம் தரவில்லை என்பது திராவிட மாடல் எதிர்க்கட்சியாக இருக்கும்போழுது டாஸ்மாக் மிகப்பெரிய அழிவு என்பது அதுவே ஆளும் கட்சியனால் முடுவேன் என்று சொல்லவே இல்லை என்று சொல்வது திராவிட மாடல் இப்படியே


manokaransubbia coimbatore
ஏப் 09, 2024 20:21

பெரியார் தமிழ் தமிழ் புலவர்கள் திருக்குறள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்தும் நீ தமிழ் பற்றாளனா இருந்தால் மெய் சிலிர்க்கறது


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 09, 2024 18:53

இது உன் புளுகுணி மாடல் :ல செத்துபோன சிவாஜி ல சென்னைக்கு வந்தாருன்றார் ல செத்துபோன பாரதியார் ல ஈரோட்டுக்கு வந்தாருன்றார் ல் இருந்து வரை வாழ்ந்த கோவில்பட்டி வீரலட்சுமி ஆங்கிலேயரை எதிர்த்தாங்கன்னு சொல்றார் ல ஆட்சிக்கு வந்த திமுக ல மருதமலைக்கு கரண்டு கொடுக்கலன்றார் ரபேல் விமானத்தோட உதிரி பாகத்துல வாட்சு செஞ்சதுன்னு சொல்லறான் வெளிநாட்டு கம்பெனி தயாரிச்ச வாட்ச் கட்றது இந்திய தேசபக்தினு சொல்றான் போதலை விமான கதவ தெறந்துட்டு, எமர்ஜென்சி கதவ சரி பன்னுனேன்னு கதை விடுவான் புத்தகம் படுச்சேன்னு சொல்லறான் ரூபாய் காது கேக்கற மெசின் ன்னு சொல்லறான்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 09, 2024 18:52

மிதிவண்டி தருகிறோம் படி புத்தகம் தருகிறோம் படி எழுது பொருள் தருகிறோம் படி பஸ் பாஸ் தருகிறோம் படி காலணி தருகிறோம் படி மதிய உணவு மட்டுமல்ல காலை உணவும் சேரத்துத் தருகிறோம் எப்படியாவது படி இன்னும் படிப்பதற்கு என்ன வேண்டும்? கேள் ஆனால் படிப்பை மட்டும் நிறுத்தி விடாதே படிப்புதான் நம்மை உயர்த்தும் இது திராவிட மாடல்… படிக்காதே குலத் தொழில் செய் படிப்பை பாதியில் நிறுத்து இதுதான் ஆரிய மாடல்


Giridharan
ஏப் 09, 2024 21:01

குல தொழிலாக அரசியல் செய்வது யார் அப்பன் வீட்டு மாடல் இவங்க மட்டும் குலத்தொழிலாக செய்யலாமா


krishna
ஏப் 09, 2024 21:55

MURADOLI PADITHU MOOLAI ZERO AAGI VITTADHU PARIDHAABAM.ARYAN DRAVIDAN ENNA ENDRU KOODA THERIYAADHA KOMAALI.SUPER.


Shunmugham Selavali
ஏப் 10, 2024 03:30

இது சரியான பதிலா?


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 09, 2024 18:50

குழந்தை ராமருக்கு வேர்க்கும் என்று பருத்தி உடை அணிவித்தால் ஆரிய மாடல் , பள்ளி குழந்தைகள் க்கு பசிக்கும் என்று காலைஃ உணவு கொடுத்தால் அது திராவிட மாடல் ,டேய் ஓசி சோறு வடநாட்டுக்காரன் பஞ்சம் பிழைக்க இங்கு சாறை சாரையா வருகிறான் பாரு இதை பார்த்தாவது அங்கு என்ன மாடல் ஓடி கொண்டு இருக்கு என்று


Kasimani Baskaran
ஏப் 09, 2024 20:53

அரசுக்கும் இராமர் கோவிலுக்கும் சம்பந்தம் கிடையாது இந்துக்களிடம் வசூல் செய்த பணத்தில் கட்டியது ஆகவே அதைப்பற்றி பேச எவனுக்கும் உரிமையில்லை தவிரவும் திராவிடன் தமிழகத்தின் பூர்வ குடி கிடையாது என்பதையும் அறிக


sugumar s
ஏப் 09, 2024 18:14

DM will never bring good social welfare schemes They will bring schemes like lacs to illicit liquor death etc, If the scheme is not going to increase their coffer that will not be taken up and they affix their sticker on central govt subsidies also


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ