உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி, ராகுல் பார்லிமென்டில் பேசியது என்ன?: சிறப்பு விவாதம்

பிரதமர் மோடி, ராகுல் பார்லிமென்டில் பேசியது என்ன?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

''தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர்,'' என, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை அடுத்து பெரும் அமளி ஏற்பட்டது. ''ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என்பதா?'' என்று பிரதமர் மோடி சீற, மோடி -- ராகுல் இடையே நேரடி மோதல் வெடித்தது.இந்நிலையில், மோடி மற்றும் ராகுல் எதை நிரூபிக்க முயற்சி? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=B_R2jiqOABk


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.V.Srinivasan
ஜூலை 03, 2024 10:49

ராகுல் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத மனுஷன். பாட்டி, அப்பன் செல்வாக்கில் அரசியலில் இருந்து கொண்டு வெறுப்பு பேச்சு பேசிக்கொண்டு அலைகிறார். இது நாட்டுக்கு நல்லது அல்ல. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு மக்களவை கூட்டத்திற்கு முதல் நாள் இந்த ஆளு என்னவோ தேச பக்தி உள்ளவன் போல், நாங்கள் மக்களவையில் நாட்டு மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் அப்படி, இப்படின்னு உதார் விட்டாரு. ஆனால் கடந்த ஒரு வார காலமாக நடந்த பாராளுமன்ற நிகழ்ச்சியில் பிஜேபி அரசை குறை சொல்வது, தனிப்பட்ட முறையில் மோடியை குற்றம் சொல்வதும், ஹிந்து மதத்தைபற்றி வெறுப்பு கலந்த பேச்சு பேசுவதைத்தவிர உருப்படியான விவாதம் ஒன்றும் இல்லை. வெறுப்பாக உள்ளது.


syed ghouse basha
ஜூலை 03, 2024 10:43

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி ஜிந்தாபாத்


மேலும் செய்திகள்