உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 இடங்களில் சதமடித்த வெயில்

11 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்து; அதிகபட்சமாக ஈரோடு- 104, மதுரை -103, கரூர், சேலம், மதுரையில் தலா 102 டிகிரி; திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரி; தர்மபுரி நாமக்கல், திருத்தணி திருப்பத்தூரில் தலா 100 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ