உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் உட்பட 2 ரயில்கள் இன்று ரத்து

வந்தே பாரத் உட்பட 2 ரயில்கள் இன்று ரத்து

திண்டுக்கல்: திருச்சி--விழுப்புரம் இடையே நடக்கும் ரயில்வே பராமரிப்பு பணிகளால் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் ரயில், திண்டுக்கல்லில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகியவை இரு மார்க்கங்களிலும் இன்று மட்டும் ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ