உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஆயிரம் கிலோ மஞ்சள், 300 கிலோ பீடி இலை பறிமுதல்!

2 ஆயிரம் கிலோ மஞ்சள், 300 கிலோ பீடி இலை பறிமுதல்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள், 300 கிலோ பீடி இலை பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை