உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயுத பூஜைக்கு 2000 சிறப்பு பஸ்கள்

ஆயுத பூஜைக்கு 2000 சிறப்பு பஸ்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் நேற்று கூறியதாவது: அக். 11ல் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதால் வெளியூர் செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்லும் பயணியர் www.tnstc.inஎன்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணியரின் தேவைக்கு ஏற்ப 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். அதுபோல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களோடு 600க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களையும் இயக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 28, 2024 07:34

இல்லாத பஸ்களை எப்படி இயக்க முடியும்? ஒருவேளை அண்டை மாநிலங்களில் இருந்து கடன் வாங்கி பேருந்து விடுகிறார்களோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை