உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21 தமிழக மீனவர்கள் கைது: தொடரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

21 தமிழக மீனவர்கள் கைது: தொடரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 2 விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். விசாரணைக்கு பின்னர் 21 மீனவர்களையும் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி