உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2.43 கோடி மோசடி; அரசு அதிகாரி மீது வழக்கு!

ரூ.2.43 கோடி மோசடி; அரசு அதிகாரி மீது வழக்கு!

திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய மேலாளராக இருந்த முருகேஷ், கொரோனா கால கட்டத்தில் அரசு பணம் 2.43 கோடி ரூபாயை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 22:21

பாருங்க..சார்.. ஒரு அதிகாரியே 2.43 கோடி ஸ்வாகா பண்ணிருக்காரு.. ஒருத்தரே இவ்வளவுன்னா ஒவ்வொரு அதிகாரியும் எவ்வளவு ஏப்பம் விட்டுருப்பாருங்க.. ஓய்வு பெற்ற விஏஓ, சர்வேயர் வீடுகளைப்போய் பாருங்க.. அப்படியே மலைச்சு நிப்பீங்க.. அந்த அளவுக்கு அட்டகாசமான பங்களாக்களில் வாழ்கிறார்கள். அரசியல்வாதிகளையே மிஞ்சுகிற அளவுக்கு அதிகாரிகள் சம்பாதிக்கிறார்கள். எல்லாம் ஆன்லைன் என்று வந்தவுடன், எதை எடுத்தாலும் ரிஜெக்ட் செய்கிறார்கள். பிறகு கவனித்தால் அசுர வேகத்தில் காரியம் நடக்குது. எந்த ஆட்சி வந்தாலும், அதிகாரிகள் மட்டத்தில லஞ்சத்தை, ஊழலை ஒழிக்கவே முடியாது. மோடிபிரதமரான புதிதில், அரசு ஊழியர்களின் செயல்பாட்டை பொறுத்தே வேலைக்கு வைத்திருப்போம். செயல்பாடுகள் சரியில்லை என்றால் கட்டாய ஓய்வு கொடுப்போம் என்றார். அதை அவர் செயல்படுத்தி இருந்தாலே பாதி ஊழல் பத்தாண்டுகளில் ஒழிக்கப்பட்டிருக்கும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ