வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இதே வேலையாக போய்விட்டது. மீனவர்கள் இலங்கைக்கு போய் மீன்பிடிக்க வேண்டியது, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டவுடன் மத்திய அரசு போய் அவர்களை விடுதலை செய்து கூட்டி வரவேண்டும். வேறு எந்த மாநிலத்து மீனவர்களும் இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான வேலையைசெய்வதாக தெரியவில்லை.
மத்திய அரசின் தலையிட்டால் விடுவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் எனும் கணக்கு தெரியாதா? அதையும் வெளியிடுங்கள். எவ்வளவு மீனவர்கள் மறுபடியும் இரண்டாம் முறையாக, மூன்றாம் முறையாகக் கைது செய்யப்பட்டார்கள் என்ற இதுபோன்ற தகவல்களையும் வெளியிடுங்களேன்.
ஆக முதல்வர் வீட்டுக்குள் யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி அத்துமீறி நுழையலாம். ஒண்ணும் சொல்ல மாட்டார். உபதேசங்கள் எல்லாம் இலங்கைக்குதான்.
உடனே அனுப்புங்க , உங்க லிப்ஸ்டிக் பஸ்களை . அங்கே போயி நம்ம எரநூறு ரூபாய் உடன் பிறப்புகள் , சிங்களனுடன் சண்டை போட்டு , தோற்கடித்து மீனவர்களை மீட்டு கொண்டு பஸ்ஸில் வந்து விடும் . ஆனால் ஒரு பிரச்சனை . அங்கேயும் நம்ம உடன்பிறப்புகள் , கடப்பா கல் திருடுவது , ஓசி பிரியாணிக்கு சண்டை போடுவது , வாய் சவடால் விடுவது , கஞ்சா கடத்துவது என்று செயல் பட்டு விடுவார்கள்
அது போகட்டும். தமிழகத்தில், உங்கள் தலமையில் கள்ளசாராயம் குடித்து இறந்தவர்கள், அவர்கள் இறப்பால் தாலி அறுக்கப்பட்ட பெண்கள் கணக்கு சொல்லமுடியுமா?
உனக்கு ஓட்டுபோட்டார்கள் நீ இலங்கை போய் பேசி தீர்வு காண்
அண்டை நாட்டில் ஒருவர் கொல்லப்பட்டால், அதுக்கு மத்திய அரசு தலையீடனும். கத்தாரில் மரண தண்டனை கைதிகளை மட்டும் ஓடிப்போயி காப்பாத்தி கூட்டிட்டு வந்திக, ஏன்னா அவங்க தமிழன் அல்ல, இங்கே கருத்து எழுதும் தமிழக வாசகர்கள் அதை கவனத்தில் கொள்ளுங்க. மத்திய அரசு திராவிடம், திமுக, அண்ணாதிமுக என்று சொல்லி ஒட்டுமொத்த தமிழனுக்கும் வஞ்சகம் செய்கிறது,
அறிவாளி செந்தூர, கொத்தடிமையே, இதற்கு எல்லாம் காரணமான, கச்சதீவை எந்த முன்யோசனையும் இல்லாமல் ஊழல் வழக்கில் இருந்து வெளியே வர, அந்த தீவை தாரைவார்த்த கட்டுமர தலைவனை பற்றி ஒரு வார்த்தை இல்லையே ஏன்? ஒ நீ கொத்தடிமை அல்லவா? உன்னால் சிந்திக்க முடியாதே, இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? இன்பநிதிக்கு கழுவிவிட வேண்டுமாம் உன்னை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்.யாரும் எதுவும்செய்ய முடியாது. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யார் புலி யார் மீனவர் எனத்தெரியாமல் இருந்ததாலும் , புலிகளுக்கு ஆயுத கடத்தல் பெட்ரோல் கடத்தல் ஆகிவிட்டது மீனவர்கள் ஈடுபட்டாலும் எல்லை தாண்டி மீனவர்கள் சுடப்பட்டு இறந்தார்கள். இன்று அது சற்று மேம்பட்டு கைது நீதிமன்ற நடவடிக்கை விடுவிப்பு என்ற அளவில் இருக்கிறது.
அப்பா மாதிரி இவரே உண்ணாவிரதம் வாழ்க வளமுடன் ஊழல் வாதி
கைது பண்ணி 3 நாள் கழிச்சி கடிதம், ஸ்டிக்கர் ஒட்ட
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
3 hour(s) ago | 32
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
8 hour(s) ago | 3