உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே துறையில்32 ஆயிரம் பேருக்கு வேலை

ரயில்வே துறையில்32 ஆயிரம் பேருக்கு வேலை

சென்னை:ரயில்வே துறையில், 'லெவல் 1' நிலையிலான 32 ஆயிரம் குரூப் 'டி' பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு. வரும் ஜனவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம். பிப்.,22ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.கல்வித்தகுதி: 10ம் வகுப்புவயது வரம்பு: 18 முதல் 36 வரைவேலை: டிராக் மெயின்டெய்னர், பாயின்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகள்விண்ணப்பதாரர்கள் www.rrrbvhennai.gov.inஎன்ற இணையதளத்தில் விபரங்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி