வாசகர்கள் கருத்துகள் ( 28 )
மலை வாழ் மக்கள் கள்ள சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துகின்றனர் என்பது ஏற்கத்தக்கது அல்ல. அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் விற்க மாட்டார்கள். கொலை குற்றவாளிகள் அவர்களை பயன்படுத்தி பயனடைந்து பலி ஆடுகளாக ஆக்கி செய்த குற்றத்திலிருந்து தப்பிக்கின்றனர்/தப்ப விடுகின்றனர். நீதி மன்றங்கள் நீதி மன்றங்களாக செயல்படாமல் உள்ளதால் இந்நிலை.
வேலை வாய்ப்பு இல்லாததினால் என்பது இல்லை. வேலைக்கு.போவதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதபடிக்கு இலவசங்களை அள்ளி்த் தந்து மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டம்தான் இந்த சீர்கேடுகளுக்கு காரணம்.
இப்போ தான் சுடசுட பத்துலட்சம் லம்பா kidaichirukke. இனிமே அந்த ஊரில் எல்லோரும் "தொழில்" அதிபர்கள் தான். என்ன தொழில்னு கேட்காதீங்க.. அது தான் கிளைமாக்ஸ்.. சஸ்பென்ஸ்
நீதிபதிகள் புத்திசாலிகள் என்று அர்த்தம் இல்லை என்று நிரூபிக்கிறது இவரது கருத்து.. நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கிறது.. மக்களின் ஆசை தான் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்பது இவருக்கு புரியவில்லை..
கட்டுமானம், உணவகங்கள், விவசாயம், தொழிற்சாலைகள், நெசவு இன்னும் பல தொழில்களில் வடமாநில மக்கள் வேலை செய்கின்றனர். இதெல்லாம் நம்ம வக்கீல்களுக்கு கண்ணுக்கு தெரியாதா தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்னும் பொழுது என் வட மாநில மக்களை வேலைக்கு வைக்கிறீர்கள்
சாராயம் காய்ச்சுவதையே ஒரு வேலைவாய்ப்பாகக் கருதியேதான் இதைச் செய்கிறார்கள். இதுவும் ஒரு தொழிலென்றே செய்கிறார்கள். இந்தத் தொழிலைச் செய்ய அரிசியில் வாதிகள், காவல் அதிகாரிகள் என பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். இப்போது காய்ச்சுபவருக்கு வேறு வேலைவாய்ப்பை வழங்கினாலும் இந்தக் காய்ச்சுதலை உபதொழிலாகத்தான் தொடர்வார்கள்.
கள்ளத்தனமான சாராயம் வாங்கி குடிச்சு செத்துப்போன மக்களுக்காக நீதிபதிகள் தங்களது நேரத்தை வீணாக்காமல், மக்களுக்கு உரிய நேரத்தில் நல்ல தீர்ப்பு வழங்கும்,
ஓ திராவிட நீதிபதியா? வேலை வாய்ப்பு இல்லாததால் லைட்டா திருடிக்கலாமா யுவர் ஆனர் .. அப்புறம் ஒரே ஒரு கொலை பண்ணிக்கலாமா யுவர் ஆனர் ...
ஓ, வேலைவாய்ப்பு இல்லையென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுவீங்களோ. அப்பாவி மக்களின் பொருளாதாரத்தில், சுகாதாரத்தில், குடும்பத்தில் கையை வைக்க யார் உங்களுக்கு அனுமதியளித்தது. அதைவிட பொது மக்களுக்கு இடையூறு செய்யாத அந்த தொழிலை குடும்பத்தோடு செய்யலாமே.
ஆக எல்லா மக்களுக்கும் மதுவிலக்கு தாசில்தார் வேலை போட்டுக் கொடுங்க. கள்ளச்சாராயம் ஒழிந்து விடும்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago