உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 35 செ.மீ., கடந்தது! மழைப்பொழிவில் கடப்பாக்கம் புதிய சாதனை

35 செ.மீ., கடந்தது! மழைப்பொழிவில் கடப்பாக்கம் புதிய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கடப்பாக்கத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 35 செ.மீ., மழை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது.வடகிழக்கு பருவமழை இன்று அதிரடியாக துவங்கியது. ஆரம்பம் முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இன்று காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான 12 மணி நேரத்தில் சென்னையில் பதிவான அதிகபட்ச மழை விவரம் (செ.மீ.,)கடப்பாக்கம்- 35.66புதுமணலியில்- 23 இடையஞ்சாவடி- 22.76அவ்வை நகர் -22.26ரெட் ஹில்ஸ் -21.28கொசப்பூர்- 20.72அரியலுார்- 20.44பாலவாக்கம்- 19.84புழல் -17.64சாத்தங்காடு- 17.6திருவொற்றியூர்- 16.52மஞ்சம்பாக்கம் -16.52புழல்- 16.15வில்லிவாக்கம்- 15.05எண்ணுார் துறைமுகம்- 13.45பள்ளிக்கரணை- 11.75இந்துஸ்தான் பல்கலை- 15.1அண்ணா பல்கலை- 14.25ஒய்.எம்.சி.ஏ., நந்தனம்- 12.55சென்னை மாநகராட்சியும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பதிவான மழை விவரத்தை வெளியிட்டு உள்ளது. இதன் விவரம்( மழை அளவு செ.மீ.,)புது மணலி நகர் - 23.01கத்திவாக்கம் -21.24பெரம்பூர்- 21.18கொளத்தூர்- 21.12அயப்பாக்கம்- 21.0அண்ணா நகர் மேற்கு- 19.2வேளச்சேரி-17.79பழல்-17.73திருவொற்றியூர்-17.4மணலி-17.22அம்பத்தூர்-16.62பேசின் பிரிட்ஜ்-16.08மாதவரம்-15.84தண்டையார்ப்பேட்டை-15.63அமைந்தகரை-15.27வடபழநி-13.8மதுரவாயல்-13.56நுங்கம்பாக்கம்-12.54ஐஸ் ஹவுஸ்-12.42வளசரவாக்கம்-12.33முகலிவாக்கம்-11.73மீனம்பாக்கம்-11.68மத்திய சென்னை-11.64உத்தண்டி-10.77சோழிங்கநல்லூர்-10.16ராஜா அண்ணாமலை புரம்-10.11பெருங்குடி-9.82மடிபாக்கம்-9.33அடையார்-8.49


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.Martin Manoj
அக் 16, 2024 19:48

மழை அளவிற்கும் ஓட்டு போட்டதற்கும் என்ன சம்பந்தம் , அதுசரி தலையில் மூளைக்கு பதில் வேறேதேனும் இருந்தால் இப்படித்தான் கருத்து வரும்.


சிவா அரவங்காடு நீலகிரி
அக் 15, 2024 23:23

பணம் வாங்கி ஓட்டு போடுங்க.. சொரணை இல்லாத மெட்ராஸ் காரன்.. அனுபவி


சிவா அரவங்காடு நீலகிரி
அக் 15, 2024 23:19

மெட்ராஸ் வாசிகளுக்கு இதுக்கு மேல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை