உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு வேலை

இன்னும் ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு வேலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 20 நாட்களில், 1,021 டாக்டர்கள்; 977 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 332 ஆய்வக பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, பொது கலந்தாய்வு வாயிலாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 பேர் என, 5,100 பணியிடங்கள், ஆர்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்.-மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K.Ramakrishnan
பிப் 23, 2024 18:49

முழு சம்பளமா? அரை சம்பளமா?


Mohan das GANDHI
பிப் 23, 2024 18:19

இதுவரை 3 ஆண்டுகாலமாக தமிழ்நாடு அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர் இல்லை 50 டாக்டர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 3 மருத்துவர்களும் 100 நர்ஸுகள் இருக்க வேண்டிய இடத்தில் 5 நர்ஸும் 5 கம்பவுண்டர்களும் மருந்து மாத்திரைகள் இல்லை ? கழிவறைகளில் நிரம்பி காணப்படுகின்றன ? சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை? துர்நாற்றம் பிணவாடை அரசு ஆஸ்பத்திரியா? இல்லை சுடுகாடா? என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நல்ல காற்றோட்டமில்லை, STERLISED ஊசி, மாத்திரைகள் இல்லை, குப்பை கூளங்கள், நோயாளிகளுக்கு நல்ல உணவுகள் இல்லை, ஆவின் காலாவதியான பால், நாற்றம் பிடித்த ரொட்டி அதே புழல் சிறையில் உள்ள திமுக முன்னாள் மந்திரி செந்தில் பாலாஜிக்கு கலர் TV, kozhi, மட்டன் பிரியாணி, பைனாப்பிள் கேசரி, A/C ரூம், மக்கள் ஆஸ்பத்திரியில் தரையில் கிடைத்து காரணம் போதிய கட்டில் வசதிகள் அரசு ஆஸ்பத்திரியில் இல்லை என்பதே ?


duruvasar
பிப் 23, 2024 15:10

ஏங்க புதுசா ஏதாவது நம்ப சின்னவன் படம் ரீமேக் ஆகி வெளிவரப்போகுதா போஸ்டர் ஓட்ற வேலையா . இந்த மாதிரி ஏதாவது இருந்தால் தானே ஐயா வாயைதிறப்பாரு.


PERUMAL MANI DUBAI
பிப் 23, 2024 14:27

MRB Websit 2020 பின்னர் அப்டேட் பண்ணவில்லை விடிய அரசு பின்னர் எப்படி வேலையை கொடுக்கும் முதலில் MRB Annual Planer website add பண்ண சொல்லுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 23, 2024 16:05

அபாண்டமான குற்றச்சாட்டு ...... ஆட்சிக்கு வந்தோமா சுருட்டினோமா ன்னு இருக்கோம் .... அதோட அரசு வலைத்தளங்களை அப்டேட் பண்ண சொல்றீங்களே ..... இந்த ஆரியக்குசும்புதானே வேண்டாங்கிறது .....


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2024 13:25

ஆனா ஒரு கண்டிஷன் ..... டுமீலு நாட்டை நாங்க திவால் ஆக்கிட்டோம் ..... சம்பளத்தை ஒன்றிய அரசுதான் கொடுக்கணும் .......


sankar
பிப் 23, 2024 10:58

சுகாதார துறை என்று ஒன்று இருக்கிறதா? இயங்குகிறதா? - மை போட்டுத்தான் பார்க்கவேண்டும் - ஊரெல்லாம் குப்பை, கூளங்கள் - சுகாதாரக்கேடு நிறைந்த நகரமாக சென்னை மாறி விட்டது


g.s,rajan
பிப் 23, 2024 10:54

என்ன இருந்தாலும் மத்திய அரசு மாதிரி ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கு உங்களால் வேலை கொடுக்க முடியுமா....???


rama adhavan
பிப் 23, 2024 10:28

வாய்ச் சொல்லில் வீரரடி கிளீயே...


Ramesh Sargam
பிப் 23, 2024 09:42

ஒரு மாதம் பொறுங்கப்பா? அவ்வளவு பேருக்கும் appointment letter type செய்யணும் இல்ல. நேரம் வேண்டாமா?


g.s,rajan
பிப் 23, 2024 09:08

கல்லா கட்டிட்டாரு ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை