வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ji sariyaa parunga. ti en என்றுதான் ku
This is happening everywhere. School kids are driving two wheelers crazily and that too in wrong direction in the presence of police. I have seen this in Tambaram MEPZ where police see and don’t take any action on those kids or their parents who gave vehicle to drive in GST Road. I believe no action would ever be taken unless any major incident happens that involves media attention. Until all departments will be sleeping.
the bike registration shows it is from Jharkand JH, they may be migrant labors, or the bike would have been stolen. Any how deep investigation needs to be done. Police may land up with surprises
Better to get your eyes checked with a good eye doctor... Dont show your hatred to other humans in every situation. Treat each case as per its merit and stop making north Indian issue out of everything.
It is TN only
நமது கழக காவல் துறை ஒன்றுமே செய்யாது. கோவையில் அன்றாடம் சிறுவர்கள் பைக் ஸ்கூட்டர் ஓட்டி செல்வதைக் காணும் போலீஸ்காரர்கள் அமைதியுடன் புன்சிரிப்பை இலவசமாக உதிர்த்துவிட்டே செல்கின்றனர். நடவடிக்கை வேண்டும்என்று எண்ணினால், இந்த ஏழு பேரில் ஒருவர் அண்ணா திமுக தெரு செயலாளர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரின் உறவினர் வீட்டுக்கு பக்கத்து வீடு என்று சொல்லிப்பாருங்கள். போலீஸ் படையே வந்து அந்த பையனை கொத்திக்கொண்டு போகும்.
ஆதம்பாக்கம் டாஸ்மாக் வாசல்ல டூ வீலர் பார்க்கிங் முறைப்படுத்துவது போலீஸ் தான்
பள்ளி பருவ புள்ளிங்கோ....அட்டகாசம் தாங்கமுடியால
அதுவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சாலையில் சென்றால் சர்க்கஸ் செஞ்சு காமிப்பாங்க
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று எதிர்பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்
நிச்சயமாக பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
ஏழை இரண்டாக பெருக்கினால் பதினான்கு, இப்படி அவிழ்த்து விட்ட கழுதைகளை சிறகடித்து சென்ற வாகனத்தை அபகரித்து.. அவங்களுக்கு ஆளுக்கு பதினான்கு முறை சவுக்கடி கிடைக்கவேண்டி இந்த மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது ..
TN police can take action against this kind of the people easily.
முதல்ல இந்த பைக் owner ஐ தூக்கி உள்ள போடணும்.. அடுத்து இந்த பைக் ஓட்டுன்னா பயன தூக்கி வேற ஸ்டேட் உள்ள சிறை க்கு அனுப்பனும்... இவுங்க சாவுறது இல்லாம எதிர் சைடு ல வரவுங்களையும் சாகடிப்பாங்க....