உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் சென்னையில் கைது!

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் சென்னையில் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சமீபத்தில், சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக பதுங்கி இருந்த, வங்கதேசத்தை சேர்ந்த, 33 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய வங்கதேசத்தினர், 33 பேரில், 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

mynadu
மே 03, 2025 19:25

இதே போல இலங்கை தமிழர்கள் நிறையபேர் வளசரவாக்கம், மடிப்பாக்கம், போரூர் மற்றும் திருச்சி சுத்தி இருக்காங்க அவங்க கிட்ட ஆதார் கார்டு ரேஷன் கார்டு voter கார்டு எல்லாம் இருக்குது அப்போ இவங்கள பிடித்து உள்ளேபோடுங்க இல்ல அவங்க நாட்டுக்கு அனுப்புங்க தமிழ் நாட்டுல இப்போ தமிழனை தவிர மற்ற நாடு மக்கள் மற்ற மாநில மக்கள் தான் வர்றாங்க இது நல்லது இல்லை இப்போவே களை புடிங்கினால் தான் பின் நாளில் நாம safe ஆக வாழமுடியும்


Natchimuthu Chithiraisamy
மே 03, 2025 13:53

ஆதார் கார்டு வாங்கி கொடுப்பவன் அதை கொடுத்த அதிகாரி எல்லா அவங்களுக்கு தெரியும். நாட்டில் ஒரு இடத்தில பல பேர் ஆதார் எடுத்து பிறகு மேற்கு வங்கம் போய் அட்ரஸ் மாற்றி கொள்ள வாய்ப்பிருக்கிறது . இனி ஆதார் எடுக்க முடியாதவனும் இருக்கலாம்


R.P.Anand
மே 02, 2025 17:19

மோடி எதற்கு ஜாதி கணக்கெடுப்பிற்கு ஒத்துக்கிட்டார்ன்னு இப்போ தெரியுதா


Gnana Subramani
மே 02, 2025 13:17

வங்க தேசத்தவர் நம் நாட்டில் ஊடுருவ விட்டது யார். எல்லைக் காவலுக்கு யார் பொறுப்பு


Svs Yaadum oore
மே 02, 2025 14:37

எல்லை காவலுக்கு யார் பொறுப்பு என்பதை விடியல் கூட்டணி மேற்கு வங்க மேடத்திடம் கேளு? எல்லை வேலிகள் கட்டுவதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு ஒதுக்கினால், எல்லைக்கான முழுப் பொறுப்பையும் மத்திய அரசு ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவிப்பு ..அங்கு வங்கதேச எல்லையில் உள்ள 72 பகுதிகளுக்கு வேலி அமைக்கும் பணியை முடிக்க எல்லை பாதுகாப்பு படை க்கு நிலம் தேவைப்படுவது குறித்து மேற்கு வங்க மேடத்திற்கு தெரிவிக்கப் பட்டது. ஆனால் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக இது நடக்க அவர் அனுமதிக்கவில்லை. எல்லையை மூடுவதற்கு நிலம் கோரி உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.


Svs Yaadum oore
மே 02, 2025 12:55

திருப்பூர் பல்லடம் அருகே 7 வீடுகள் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக வீட்டின் உரிமையாளர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என தகவல் தெரிகிறதாம் .....சட்ட விரோதமாக தமிழ் நாட்டில் 20 வருஷமாக தங்கி இருந்தாராம் ....பனியன் கம்பெனியில் வேலை பிறகு இந்த ஊர் பெண்ணை மணந்து ரேஷன் கார்டு வாங்கினாராம் ...15 லட்சம் செலவு செய்தும் இந்திய குடியுரிமை வாங்க முடியவில்லை என்று வாக்குமூலம் ....


C G MAGESH
மே 02, 2025 12:45

தமிழக காவல் துறைக்கு இதுவரை இது தெரியாதா


தமிழ்வேள்
மே 02, 2025 12:08

மசூதி, மதரஸா , தர்காக்கள் தரைமட்டமாக்கப்பட்டது, இஸ்லாமிய மத அனுஷ்டானம், சீனாவை போல, ஜப்பானை போல , இந்தியாவிலும் முற்றிலும் தடைசெய்யப்பட்டு, தண்டனைக்குள்ளாக்கப்பட்டால் மட்டுமே, இங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் கட்டுக்குள் வரும் ...இஸ்லாமியன் சோறு தின்னாமல் கூட இருப்பானே தவிர, குண்டுவைக்காமல், கொலை செய்யாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டான் ..அடிப்படை கோளாறு அந்த மத அனுஷ்டானங்களில்..எனவே இரக்கம் பார்க்காமல் கருவறுத்து துடைத்து அழித்தல் மட்டுமே பாரதத்தின் பாதுகாப்புக்கு ஒரே வழி .


India our pride
மே 02, 2025 11:51

முர்ஷிதாபாத் கலவரம் வங்க தேசத்தினரால் நடத்தப்பட்டது. பல ஹிந்துக்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஒரு 6 வயது குழந்தை தாயிடம் இருந்து பிடுங்கப்பட்டு நெருப்பில் வீசப்பட்டது. இங்கே இந்த கலவரம் கூட தமிழகம் அமைதி பூங்கா என்ற நிலை மாறும். எனவே இவர்களை கைது செய்வதோடு மட்டும் இல்லாமல் அவர்களது ஆதார் கார்டுகளை கான்செல் செய்து அவர்களது கை ரேகைகளை பதிவு செய்ய வேண்டும். பகை நாட்டில் இருந்து வந்தவனுக்கு எதற்கு சிறையில் மூணு வேளை சாப்பாடு வாரத்திற்கு இதனை முட்டை கோழி பிரியாணி. இதை எல்லாம் அரசு கவனிக்க வேண்டும். இப்படி சாப்பாடு போட்டால் அவன் எப்படி நாட்டை விட்டு ஒழிவான்


KRISHNAN R
மே 02, 2025 11:41

எட்டு பேரா... லட்சம் பேர் இருக்கான்


Natchimuthu Chithiraisamy
மே 03, 2025 13:55

இருக்கலாம்


sundarsvpr
மே 02, 2025 11:29

வங்கதேசத்தினரை கைது என்பது கண்துடைப்பு. மத்தியில் தேசிய கண்ணோட்டமுள்ள அரசு இருப்பதால் இந்த நாடக கைது. நல்ல காலம் காங்கிரஸ் தலைமையில் நிர்வாகம் இல்லை. உள்நாட்டில் பாகிஸ்தான் ஆதரவு துரோகிகள் இல்லை என்று மேலோட்டமாய் தெரியும். மத்திய புலனாய்வு துறை பணி விஸ்தரிக்க வேண்டுமென்பதில் மக்கள் எண்ணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை