வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதலில் மாற்றப்பட வேண்டியவர் டிஜிபி சங்கர் ஜிவால்.
not the expected names in the list
மேலும் செய்திகள்
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்
21-Mar-2025
சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:அதிகாரி - புதிய பணியிடம்விஜயேந்திர பிதாரி - சென்னை போலீசின் தலைமையிடத்து ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்கபில்குமார் சரத்கர்- அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,கார்த்திகேயன்- சென்னை போக்குவரத்து துறை ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்/சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,சத்யப்பிரியா- போலீஸ் நலன் பிரிவு ஐ.ஜி.,துரை- டிஐஜி அலுவலகம் தலைமையக டி.ஐ.ஜி.,சீமா அகர்வால்- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி.,சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி., பொறுப்பை கவனித்துக் கொள்வார் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
முதலில் மாற்றப்பட வேண்டியவர் டிஜிபி சங்கர் ஜிவால்.
not the expected names in the list
21-Mar-2025