உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 ம் தேதி அதிமுக மா.செ., கூட்டம்

9 ம் தேதி அதிமுக மா.செ., கூட்டம்

சென்னை: வரும் 9 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு மாவட்ட வாரியாக இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டதோடு, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை துவக்கும்படி அறிவுறுத்தி இருந்தார்.இந்நிலையில், வரும் 9 ம் தேதி காலை 9: 30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இ.பி.எஸ்., தலைமையில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.L.Narasimman
ஆக 06, 2024 20:34

சரியாக திட்டமிட்டு கிடைக்கின்ற எல்லா ஆதரவுகளையும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை கண்டிப்பாக உறுதி செய்யலாம்.வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ