வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கல்லூரி கட்டலாம்
சர்ச் மசூதி பணத்தில் கல்லூரி கட்டலாமா.
ஏன் உங்க கட்சி பணத்தில் கட்ட வேண்டியதுதானே. இதுதான் திராவிட மாடலா
ஐயா கல்லூரிகள், கல்விச்சாலைகள் கட்டுங்கள் கோவில் பணத்தில். ஆனால் கட்டுகிறோம் என்று கூறி அந்த பணத்தை கருணாநிதிக்கு சிலை வைக்க ஆட்டைபோடாதீர்கள்.
அய்யா வுக்கு சிஎம்டிஏ ல கிடைக்கும் காசு போதவில்லை போல் இருக்கிறது. கோவில் பணத்தை ஒவ்வொரு திரு டனும் அவனவன் பதவிக்கும் அதிகார பரத்துக்கு தகுந்த மாதிரி திருடு கிறார்கள். கோவில் சொத்துக்களை அனுபவிப்பார்கள் என்ன வாடகை குத்தகை கொடுக்கிறார்கள் என்று எந்த வெளிப்படையான தகவலும் தருவதில்லை. சுமார் 7000 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டராக சம்பவம் அடிக்கும் நபர் எவ்வளவு அபராதம் மற்றும் நிலுவை வாடகை/ குத்தகை வசூல் செய்தார் அதில் கோவில் கணக்கில் எவ்வளவு கட்டினார் என்று இதுவரை வாய் பிறக்காத நபர் என்னென்ன உருட்டு உருட்டுகிறார் பாருங்கள். எட்டாவது வரை படித்ததாக சொல்லப்படும் இந்த நபர் எந்த யோக்கியதாம்சத்தில் மந்திரி ஆக்கப்பட்டார். இவரைப் போலவே நாசர் கே கே எஸ் எஸ் ஆர் அன்பரசன் கே என் நேரு போன்றோரும் மந்திரி பதவி வகிக்கின்றனர்.உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு
கல்லூரி மற்றும் அல்ல கல்லாவும் கட்டலாம்.
கோவில் பணம் கோவில் வசதிகளை மேம்படுத்த செலவு செய்ய வேண்டும். பல கோவில்களில் கழிப்பறை குடிநீர் வசதி இல்லை. அவசர மருத்துவ வசதிகள் இல்லை. பிரகாரங்களில் வலம் வரும்போது வெய்யில் சுட்டெரிக்கிறது. பகதர்கள் ஓடும் நிலை உள்ளது. கோவில் மதில் சுவர் அருகில் திறந்த வெளி கழிப்பிடமாக உள்ளது. நாற்றம் மூக்கை துளைக்கிறது.ராமேஸ்வரம் அக்னிதீர்த்ததில் குளிக்க இறங்கினால் ஒரே சகதி. நீருக்குள் புதைந்து கிடைக்கும் கந்தல் துணிகள் கால்களை சுற்றி கொள்கின்றன. குளிக்கும் இடத்தை தூர் வாரி சுத்தமாக வைக்கலாமே. இவற்றுக்கெல்லாம் கோவில் பணம் செலவு செய்ய வேண்டும்.
பக்தர்கள் கோவில் மேம்பாட்டிற்கு கொடுத்த பணம் அது ..அது கோவிலுக்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் ..அரசாங்க பணத்தில் கல்லூரி கட்டவேண்டியதுதானே ... அரசாங்க பணத்தில் சிலை வைப்பது , பேனாவைப்பது .. -போன்ற தண்ட செலவுகளை செய்கிறீர்கள் .. வேண்டுமானால் பொதுமக்களிடம் கல்லூரிகட்ட நிதி கேளுங்கள் கொடுத்தால் கல்லூரிகள் கட்டுங்கள் .. நிதியை ஒழுங்காக கையாள தெரியாமல் .. திண்டாடுகிறீர்கள் ..
டேய் நொன்னைகளா, கோயில் நிதி என்பது தனிப்பட்ட இந்துக்களின் சொத்து என்று தெரியுமா? தெரியாதா?. மோடுமுட்டிகளா அதை எப்படி பொதுவாக உபயோகப்படுத்தலாம்?. இதை யாராவது இந்த பைத்தியங்களுக்கு சொல்லி புரிய வைத்தால் நல்லது. எங்கே திராணி இருந்தால் மசூதி சர்ச் நிதிகளில் கல்லூரி கட்டலாம் என்று சொல்லிப் பார். உனக்கு கல்லறை கட்டி விடுவார்கள்.
அருமை அருமை ...வாழ்த்துக்கள்
ஹிந்து கோவில் நிதிகள் ஹிந்து மக்களின நலத்திற்கு மட்டுமே உபயோக படுத்த வேண்டும். அதில் வேறு எவருக்கும் உரிமை இல்லை