மேலும் செய்திகள்
கூட்டுறவு வார விழா துவங்கியது
15-Nov-2024
கூட்டுறவுத் துறை சார்பில் தமிழகம் முழுதும் இம்மாதம், 14ம் தேதி துவங்கிய கூட்டுறவு வார விழா, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, மாவட்ட வாரியாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்று, கால்நடைகளை பயன்பெற வைக்குமாறு விவசாயிகளை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
15-Nov-2024