உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகள்

செய்தி சில வரிகள்

சிறந்த மரபு வழி மற்றும் நவீன பாணி ஓவியக்கலை, சிற்பக்கலை ஆசிரியர்களுக்கு, கலை பண்பாட்டுத் துறை சார்பில், இரு பிரிவுகளில் தலா, 10 பேருக்கு, 10,000 ரூபாய் பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கு 'www.artandculture.tn.gov.in' என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 'இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை -- 08' என்ற முகவரிக்கு, டிச., 6க்குள் அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை