சில வரி செய்தி
மத்திய தேர்வு வாரியமான யு.பி.எஸ்.சி., கடந்த டிசம்பரில், மத்திய புவி அறிவியல் ஆய்வுத்துறை நிர்வாக அதிகாரி, என்.எஸ்.எஸ்., அதிகாரி, கடல் ஆய்வு உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வை நடத்தியது. தேர்வு எழுதியவர்களில், நேர்காணலுக்கு தகுதியுள்ளோர் பட்டியல், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.