உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்புக்கு முந்தைய 'பால் வாடிகா' எனும் பாலர் வகுப்புகளில் சேர, 'ஆப்லைன் அட்மிஷன்' எனும் நேரடி சேர்க்கை துவங்கி உள்ளது. அதேபோல் மற்ற வகுப்புகளில், காலி இடங்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை, வரும் 11ம் தேதி வரை நடக்கும். மேலும் தகவல்களுக்கு, அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை