சில வரி செய்தி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட, 38 வேலைநிறுத்த போராட்ட நாட்களை, தகுதி வாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி வெளியிட்டுள்ளார்.