வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அட்ரா சக்கை தீ மு க்கா விற்கு கொண்டாட்டம். பண பெட்டிக்கு வேலை வந்தாச்சி
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ...பிராமணர்களுக்காக எந்த கட்சியும் ஆதரிக்காது .பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது அரசுப்பணியில் வேலை கொடுக்கமாட்டார்கள் படிப்பு வராதவன் ஹோட்டல் வேலைக்கு போவான் நல்லா படிக்கிறவன் ஆடிட்டர் வக்கீல் போன்ற ஒதுக்கீடு இல்லாத வேலைக்குப்போவான் ரெண்டும்கெட்டான் கஷ்டப்படுவான் எந்தக்காலத்திலேயோ யாரோ செய்த தப்பிற்கு இப்போ நாங்கள் அனுபவிக்கிறோம் .ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் ஆனால் நாங்கள் தற்கொலை மட்டும் செய்து கொள்ளமாட்டோம்
பிராமணர்களை ஒழிக்க வேண்டும் அவர்கள் அணைத்து சமுதாயத்திற்கும் கேடு
மிச்சம் மீதி இருக்குற மரங்களுக்கும் ஆபத்து
பத்தோடு இது ஒண்ணு பதிணொண்ணு. இட ஒதுக்கீடு இல்லாமல் போட்டி போட்டு முன்னேற தெரியாதா..?? பிராமினைத்தவிர மற்றவர்களுக்கு சாகும்வரை சலுகை வேண்டும்.
OC க்கு ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருந்தும் அதில் கேவலம் மற்றவர்களோடு போட்டி போட்டு MERIT ல முன்னேறத் தெரியாதா? இந்த கேள்வியை EWS ஐடா ஒதுக்கீடு கொண்டு வந்தபோது ஏன் கேட்கவில்லை? எதிராளி இளிச்சவாயனாயிருந்தா தம்பி சண்டப் பிரச்சண்டன்தான் என்று ஒரு பழமொழி.
எப்படியோ ஓட்டை பிரிச்சு மரம்வெட்டி குரூப்பு ஒழிஞ்சா சரி
மரம் வெட்டி, வாங்கிய இடஒதீக்கீடு வேண்டாம்னு சொல்லிடுவீயா? அறவேக்காடு?
வாய்க்கொழுப்பு சீலைல வழிஞ்ச கதையா எப்படியோ என்கவுண்ட்டர்ல மாவு கட்டு போட்டாச்சு
நான் மரவெட்டி இல்ல... மரம் காப்பவனோட முக்க வேக்காடு